உரிமையாளர்கள் இன்று முதல்

img

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை  திங்களன்று (ஜூலை 1)  தொடங்கவுள்ளதால் தமிழகம், உள்ளிட்ட தென் மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.